Page 33 of 56
மொபைலை வைத்து நோண்டிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை நொடிக்கொரு தரம் நடு கூடத்தில் வீட்டை குனிந்து நிமிர்ந்து துடைத்து கொண்டிருக்கும் சுமித்ராவிடம் சென்று வந்தது..
வீட்டை துடைப்பதில் கவனத்தை செலுத்தியும் கூடவே தன் மாமியாரின் திட்டையும் கேட்டு கொண்டு உள்ளுக்குள் புலுங்கி கொண்டிருந்தவளுக்கு அவள் சேலையை இழுத்து சொருகியதும் அவள் கொழுந்தன் வந்து அங்கு அமர்ந்ததும் கரு
...
This story is now available on Chillzee KiMo.
...
" என்று நீலி கண்ணீர் வடிக்க,
"இனி இந்த நரகத்தில் என் பொண்ணு ஒரு நிமிஷமும் இருக்க மாட்டா... அவளை நான் இளவரசி மாதிரி பார்த்து பார்த்து வளத்தினேன்.. அவளை போய் வீட்டை துடைக்க