Page 31 of 56
ஆனால் அவள் புகுந்த வீட்டின் இருந்தவர்களின் பழக்க வழக்கம் பார்வை, பேச்சு எல்லாம் அவளுக்கு பிடித்தமானதாக இல்லை...
அவளுடைய மாமியார், சுமித்ரா கணவன் சசி இருந்தவரைக்கும் அவளிடம் தேன் ஒழுக பேசியவர் அவன் சென்ற இரண்டு நாட்களில் தன் குணத்தை காட்ட ஆரம்பித்தார்...
முதலில் அன்பாக பேசி அவளிடம் வேலை வாங்க முயன்றார்... சுமித்ராவும் எதார்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாம் கேட்டால் மிகவும் வருத்தப்படுவார் என்று தெரிந்ததால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை...
தன் கணவனின் அன்பை நினைத்துக் கொண்டே அவனை பெற்றவளின் கொடுமைகளை தாங்கி கொண்டாள்...