Page 34 of 56
சொல்லி........
எதுனாலும் மாப்பிள்ளைகிட்ட நானே பேசிக்கிறேன்.. அவர் வந்து என்னை பார்த்துட்டு என் பொண்ணை கூட்டிகிட்டு போகட்டும்... சுமி.. அரை மணி நேரம் டைம்.. அதுக்குள்ள உனக்கு தேவையானதை எல்லாம் எடுத்துகிட்டு வா... " என்று மிரட்ட சுமியோ திகைத்து தயங்கி அவர் முகம் பார்க்க
"சொல்றேன் இல்ல... ஒரு நிமிசம் கூட நீ இந்த வீட்டில் இருக்க கூடாது... சீக்கிரம் போய் ரெடியா
...
This story is now available on Chillzee KiMo.
...
பூஜை முடித்து குங்குமத்தை எடுத்து தன் மாங்கல்யத்துக்கு வைக்க முயல அதே நேரம் அருகில் வைத்திருந்த அலைபேசி அலறியது..
உடனே தன் கணவனாக இருக்குமோ என்று எண்ணி அவசரமாக அதை எடுத்து அழைப்பை