Page 38 of 56
சூழ்நிலையையும் தைரியமாக திடமாக நின்று சமாளிக்க வேண்டும்.. ஒரு ஆண்மகனாக அந்த குடும்பத்தை அவள் தாங்கி நிற்க வேண்டும் என்று சொல்லி சுபத்ராவை ஒரு ஆண்மகனாக வளர்த்திருந்ததால் ஓரளவுக்கு அவளால் திடமாக அந்த இடத்தில் நின்று சமாளிக்க முடிந்தது...
தனது அழுகையை அடக்கிக் கொண்டவள் ஒரு ஆண்மகன் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வான் என்று அவசரமாக யோசித்தாள்..
தன் அன்னையைய
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்தாள்..
எப்படியோ இரண்டு மாதம் கடந்திருக்க, திடீரென்று ஒருநாள் சுமித்ரா மயங்கி விழ, வழக்கம்போல மாமாவை நினைத்துத்தான் மயக்கமடைந்தாள் என்று அவளை தேற்றினாலும்