(Reading time: 96 - 191 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

மெல்ல அவள் கையை அழுத்தி கொடுக்க, அதுவரை தன் துக்கத்தை அடைத்து கொண்டிருந்தவள் தன் தந்தை இறந்த அன்று அவள் அனுபவித்த வலி வேதனை எல்லாம் மீண்டும் வீறு கொண்டு எழுந்து அடித்து கொண்டு வர அருகில் அமர்ந்து இருந்த பார்த்திபனின் தோளில் முகம் புதைத்து கதறி அழுதாள் சுபத்ரா...

அன்றொரு நாள் ஆட்டோவில் அவன் மீது சாய்ந்து கொண்டு கதறியது கண் முன்னே வந்தது...

இன்று

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்தவன்

“சுபா... என்ன இது?  தைரியமாக இருக்க வேண்டிய நீயே மனதை தளர விடலாமா?  அவ்வளவு கஷ்டத்திலும் நீ தைர்யமா ஒரு ஆம்பளையா நின்னு சமாளிச்ச..  

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.