Page 39 of 56
கட்டாயபடுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதிக்க அப்பொழுது தான் அவள் கற்பமாக இருப்பது தெரிய வந்தது..
அதை கேட்டு மகிழ்வதா இல்லை அழுவதா என்று தடுமாறி போனாள் சுபத்ரா...
ஆனால் தன் அக்காவின் வாழ்க்கையை நேராக்க அவளை அந்த பாதிப்பில் இருந்து வெளிகொண்டு வர ஒரு துருப்பு சீட்டு கிடைத்துவிட்டடதை போல எண்ணி மகிழ்ந்தாள் சுபத்ரா ..
அவள் மாமா சசி சுமித்ராவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பொழுது தான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள் சுமித்ரா...
அவள் தங்கை சொல்வது முற்றிலும் உண்மையே...
அவள் கணவன் சசி அவளிடம் அடிக்கடி அதையே தான் அவளை விட்டு பிரிந்து செல்ல