Page 43 of 56
நேற்று கூட என்கிட்ட அப்படி சிரிச்சு பேசினா... அதுக்குள்ள நாங்க சிரிச்சது அந்த கணேசனுக்கு புடிக்கலை போல.. காலங்காத்தாலேயே அந்த சனியன்களை அனுப்பி வைத்துவிட்டான்..
விளங்காதவன்... டேய் கணேசா... நீ நல்லா இருப்பியா? “ என்று எதிர்புறம் காலண்டரில் தொங்கி கொண்டு இருந்த கணேசனை பார்த்து செல்லமாக முறைத்தாள் சுபத்ரா...
அவனும்
“எல்லாம் ஒரு கார
...
This story is now available on Chillzee KiMo.
...
ல வந்தவள் பார்த்திபன் வாய் விட்டு சிரிக்க,
“பாபாபாபார்த்தாதாதாதாதாதா...... நீங்க ரொம்ப மோசம்....... “ என்று சிணுங்கியவாறு அவன் கையில் நறுக்கென்று கிள்ளி சிரித்தாள்...