Page 46 of 56
அதைக் கேட்டவன் யோசனையாக
“சுமித்ராவை நினைச்சா? அவங்களுக்கு என்ன ? மணுகுட்டிதான பாவம்? " என்றான் குழப்பமாக..
“ஹ்ம்ம் நீ சொல்ற மாதிரி மணுகுட்டி பாவம் தான். சின்ன வயசுல அப்பாவ தேடும்தான்... ஆனால் அவ கொஞ்சம் வளர்ந்து ஸ்கூலோ காலேஜோ போக ஆரம்பிச்சுட்டா, புதுசா ப்ரெண்ட்ஸ் வர்றப்ப அப்பா இல்லன்ற ஏக்கம் எல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படினா அந்த பொண்ணு அப்பா செத்தத நினைச்சு அப்படி அழலையோ.. அது புருஷன நினைச்சுத்தான் கதறி அழுதுச்சா??
ஆனாலும் அதோட நல்ல மனசுக்கு இப்படி ஒரு சோகம் வந்திருக்க வேண்டாம் தான்... “ என்று