Page 45 of 56
“என்னாச்சு ணா ? நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்...பாசமான அம்மா அண்ணன், என் மேல உயிரையே வச்சிருக்கிற புருஷன் பத்தாதற்கு இப்ப உன் மருமகன்.... எனக்கு என்ன குறை..? “ என்று சிரித்தாள்..
“இல்லடா... உன் சிறுவயதிலயே அப்பா இறந்து விட்டார் இல்லயா... அவர் பாசத்துக்காக நீ ஏங்கி இருப்ப இல்ல !! அப்ப நான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
்..
அதையெல்லாம் கேட்டவள்
“எனக்குமே ரொம்பவும் கஷ்டமா இருக்கு ணா.. அதுவும் மணுகுட்டிய விட சுமித்ராவை நினச்சுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு ணா.. " என்றாள் வருத்தத்துடன்...