Page 40 of 56
மாட்டேன் என்றுதான் சொல்லுவான்..
“அப்படி என்றால் அவரேதான் எனக்கு வந்து குழந்தையாக பிறக்கப் போகிறாரா? அவரை நான் மீண்டும் பார்க்க போகிறேனா? “ என்று முதன்முறையாக எண்ணியவளுக்கு வாழ்வில் அவள் இன்னும் வாழவேண்டி ஒரு புள்ளி தெரிந்தது..
தன் அக்கா முகத்தில் யோசனையையும் திகைப்பையும் கண்ட சுபத்ராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ..
சுமித
...
This story is now available on Chillzee KiMo.
...
..ஆனால் கடைசியில் அவரால் நிம்மதியாக கண்ணை மூடாமல் வலியும் வேதனையுடன் கண்ணை மூடி விட்டாரே.... “ என்று தழுதழுக்க, அவள் கதையை கேட்டு ரொம்பவுமே கலங்கி போனான் பார்த்திபன்...