Page 28 of 56
“ஹோய் சுறா...நீ இல்லாம நான் மட்டும் எப்படி அங்க தனியா இருப்பேன்... சீக்கிரம் வந்திடறேன்.. இல்லைனா மாமா கிட்ட சொல்லி உன்னை அங்க கூட்டிகிட்டு வந்திட சொல்றேன்...” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு கிளம்பி தன் அறையை விட்டு வெளியில் வந்தான்...
மனம் மட்டும் ஏனோ அடித்துக் கொண்டது சசிக்கு..
ஏதோ தவறாக நடக்க போகிறது என்று ஆழ் மனம் சொல்ல, மீண்டும் தன் அறைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
்டும்.. தனிமனித சுக துக்கங்களை விடுத்து எப்பொழுதும் தாய்நாடுதான் முன்னால் வந்து நிற்க வேண்டும்..
தாய்நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும் என்று அவன் கற்றிருந்த பயிற்சி