Page 24 of 56
நெற்றியில் விழுந்திருந்த கற்றை முடியை தன் ஒற்றை விரலால் அழகாக விலக்கி விட்டான்..
அவ்வளவு நெருக்கத்தில் அவன் முகத்தை வெகு அருகில் பார்க்க, கூடவே அவன் கண்களில் மின்னிய காதலும் ஆசையும் பார்த்த பெண்ணவளோ இன்னும் திகைத்து தடுமாறி போக, அவள் கன்னங்கள் அவள் தடுமாற்றத்தை அப்படியே பிரதிபலித்தன...
“வாவ்.. காஷ்மீட் ஆப்பிளை விட உன் கன்னம் இப
...
This story is now available on Chillzee KiMo.
...
பலவீனமாக இருந்தாலும் மனதால் எவ்வளவு பலசாலிகள்.. சமயம் நேரும்பொழுது ஆண்களை விடவே பலசாலியாக மாற முடியும் என்று புரிந்து கொண்டவன் மெச்சுதலுடன் அவளை குறும்பாக பார்க்க, அவளோ