Page 19 of 56
சுமித்ரா வோ திகைத்து போனாள்.. சற்றுமுன் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மறுத்தவர் இப்பொழுது ஒத்து கொள்ளவும் வியப்புடன் தன் தந்தையை விழி விரித்து பார்க்க
“என் பொண்ணு வாய் திறந்து சொல்லாட்டியும் அவ மனசு எனக்கு புரியும் டா.. என்னைக்கும் உனக்கு பிடிச்சதை மட்டும்தான் இந்த அப்பா செய்வேன்.. “ என்று சிரித்தார் பாலா... அதை கேட்டவள் நெகிழ்ந்து போய்
“அப்பா.... “ என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருப்பதாக எண்ணி அவனும் அடுத்த நாளே அவளை பெண் கேட்டு வந்து இதோ திருமணம் வரைக்கும் வந்துவிட்டான்..
தன் தந்தையும் தன் மகிழ்ச்சி ஒன்று தான் பெரிது என்று கருதி இந்த திருமணத்திற்கு