Page 14 of 56
அதை கேட்டு முரளியோ யோசனையானார்...அவர் பெண் திருமணம் செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டாள் என்பதே அப்பொழுது தான் உறைத்தது.. .
தன் முன்னால் தைர்யமாக மிடுக்குடன் வந்து நின்னு பொண்ணு கேட்கும் சசிதரனை அளவெடுத்தார் பாலா...
கிட்டதட்ட ஏழடி உயரத்தை தொட்டுவிடும் உயரம்.. அவரே அன்னாந்துதான் பார்க்க வேண்டி இருந்தது அவனை..
மிலிட்டரி கட், பதினெட்டு வயதில் இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
்திரமா பார்த்துகிட மாட்டேனாக்கும்...
அதை பத்தி எல்லாம் யோசிக்காதிங்க... உங்களுக்கு அவ்வளவு தயக்கம் இருந்தால் நேரா என் பொண்டாட்டியவே கூப்பிட்டு என்னை புடிச்சிருக்கானு கேளுங்க..