Page 15 of 56
அவளுக்கு என்னை புடிக்கலைனா நான் இப்பயே கிளம்பிடறேன்... “ என்று பிடிவாதமாக நின்றான்....
அவனின் பிடிவாதத்தையும் உரிமையாக அவரை மாமா என்று அழைத்ததும் தன் மகளை பொண்டாட்டி என்று அழைத்ததும் கண்டு திகைத்து போனார் பாலா..
மற்ற அப்பனை போல அருவாளை தூக்கிட்டு எப்படி என் பொண்ணை பொண்டாட்டினு சொல்லலாம் என்று குதிக்காமல் அவனுடைய நேர்மையும் தைர்யமும் வீரமும் அவருக்கும் ரொம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டிகிட்டு இப்படியும் அப்படியும் ஆடின...
ஓ.. எல்லாம் உன் தேவனுக்கு இந்த தேவியின் தரிசனம் கொடுக்கத்தானா? " என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ள சுமித்ராவோ வெட்கபட்டு