Page 16 of 56
"சும்மா இருடி. அதெல்லாம் ஒன்னும் இல்ல... " என்றாள் கன்னங்கள் சிவந்து போக தலையை குனிந்து கொண்டே...
தன் மகளின் முகத்தில் இருந்தே அவள் மனதை படித்து கொண்டார் பாலா..
சிறு வயதில் இருந்தே அவள் முகம் பார்த்தே அவளுக்கு பிடித்ததை செய்து கொடுத்த அந்த தந்தை அவள் திருமண விசயத்திலும் அளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தார்...
இப்பொழு
...
This story is now available on Chillzee KiMo.
...
்வளவோ ஆபத்துகள் இருக்குதான்.. அதுக்குனு பயந்து கிட்டு வீட்டுக்குள்ளேயேவா இருந்திடறோம்..
வாழ்க்கைனாவே ரிஸ்க் இருக்கத்தான் செய்யும்.. எல்லாத்தையும் எதிர்கொண்டு பழகணும்..