Page 13 of 56
அன்று முழுவதும் அவளையே பின்தொடர்ந்த கண்கள் அத்தோடு நிறுத்தி கொள்ளவில்லை..
திருமணம் முடிந்த அடுத்த நாள் அந்த கண்கள் மீண்டும் அந்த தேவதையை தேடி வந்தது அவள் தங்கி இருந்த வீட்டிற்கே...
ஆனால் அந்த தேவதையின் முன்னால் சென்று வழிந்து நிற்காமல் அவள் தந்தையின் முன்னால் சென்று நின்றது அந்த தேவதையை தன்னிடம் தந்து விட வேண்டி...
அந்த கண்களுக்கு சொந்தக்காரன் சசிதர
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து பாலா முன்னால் நின்று விட்டான்..
அவரிடம் நேரடியாக தன்னை பற்றி எடுத்து கூறி சுமித்ராவை பிடித்திருப்பதாக கூறி அவளை தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி வேண்டினான்...