Page 11 of 56
கொள்வாள்...
வருடங்கள் உருண்டோட, அவருடைய இரு மகள்களும் வளர்ந்து நிக்க அவருக்கு அவர்களை முன்னால் விட்டு பின்னால் ரசித்து அழகு பார்த்தார் பாலமுரளி...
உத்தியோகத்திலும் அவர் மனதுக்கு பிடித்த வேலை... இறுதியாக அந்த வங்கியின் தெற்கு மண்டல மேனேஜராக பதவி வகித்தவர் சென்னையின் மத்தியில் வசித்து வந்தவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையை வி
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறகும் அவர் வளர்ந்த ஞாபகமாக அப்படியே பராமரித்து வைத்திருந்தார் பாலமுரளி..
பச்சை பசேல் என்று இருந்த அந்த கிராமத்தை பார்த்ததும் சுமி மற்றும் சுபி இருவருக்குமே குஷியாகி போனது....