Page 17 of 56
மாப்பிள்ளை நீ நினைக்கிற மாதிரி காஷ்மீர் எல்லையில் பனியில கால் கடுக்க நின்னு எதிரிங்க கிட்ட சண்டை போடற மிலிட்டரி இல்ல.. இது ஏர்போர்ஸ்..விமானப்படை.. அவ்வளவு ஒன்னும் பெரிதாக ஆபத்து இருக்காது...
பத்தாதற்கு சுமி மேல ரொம்ப பாசமா இருக்கார்.. கண்டிப்பா நல்லா வச்சுப்பார்னு தான் தோணுது.. சுமிக்கும் அவர புடிச்சிருக்கு.. அவ மனசுக்கு புடிச்சவரை கல்யாணம் பண்ணி கொடுக்கறது தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்..
அவனும் தன் குடும்பம் கொஞ்சம் பொறுப்பிலாமல் இருப்பவர்கள் தான் என்று ஒத்து கொண்டான்..
“ஆனால் சுமி ய நான் திருமணத்திற்கு பிறகு என்னுடன் அழைத்து சென்று விடுவேன் மாமா...