Page 23 of 56
வரும் பெண்ணவளின் மனதை கண்ணை வைத்தே கண்டு பிடிக்க மாட்டானா?
அவள் பார்வையில் இருந்தே அவளுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று கண்டு கொண்டு அவளை பற்றி தெரிந்து கொண்டு வந்துவிட்டான் அவளை தேடி...
ஆனாலும் உள்ளுக்குள் சிறு கலக்கம்...
பெண் மனது அந்த ஆழ்கடலைவிட ரொம்பவுமே ஆழமானது.. அதில் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கேள்வி பட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
an>
அதுவும் இன்னைக்கு மட்டும் தான் பத்து நிமிஷம்.. அடுத்த வாரத்தில் இருந்து 24/7 நீ என் பக்கத்திலேயே இருக்கணும்.. என்ன புரிஞ்சுதா? “ என்று கண்களால் சிரித்தவாறு அவள் முன்