Page 22 of 56
கொண்டே விட்டு விட்டான்..
அதன் பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்க சசி வீட்டினர் எல்லோரும் கிளம்ப எத்தனிக்க பாலாவிடம் வந்தவன்
“மாமா ஒரு அஞ்சு நிமிஷம் என் பொண்டாட்டி கிட்ட பேசிக்க பர்மிஷன் கொடுங்க.. “ என்று நேரடியாக கேட்க அவரோ சங்கடப்பட்டு சிரித்தவாறு சரி என்று தலையசைத்தார்..
அந்த வீட்டிலேயே பின்பக்கம் இருந்த தோட்டத்தில் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய
...
This story is now available on Chillzee KiMo.
...
ததுதான்..
அவளுக்கும் தன் மீது ஆர்வம் இருப்பது அவள் பார்வையில் இருந்து கண்டு கொண்டான் அந்த மிலிட்டரிக்காரன்...
எதிரியின் நோக்கை அவர்களை பார்க்காமலயே கணிப்பவன் தன் கண் முன்னே வளைய