Page 25 of 56
“சாரி.... “ என்றாள் அவனை தெரியாமல் தள்ளி விட்ட தவிப்புடன்...
“ஹா ஹா ஹா... ஒரு மிலிட்டரிக்காரன் பொண்டாட்டிகிட்ட இந்த தைர்யம் கூட இல்லைனா எப்படி டார்லிங் ?... உன் புருஷனே ஆனாலும் உனக்கு பிடிக்கலைனா இப்படிதான் எதிர்ப்பை காட்டனும்... ஐ லைக் இட்..
ஐ லவ் யூ டீ பொண்டாட்டி... “ என்று குறும்பாக கண் சிமிட்ட அதுவரை அனிச்சையாக அவனை தள்ளிவிட்ட பதற்றத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுரிய அவளின் அந்த சிரிப்பிலும் அவள் கடைசியாக சொல்லி விட்டு சென்றதிலும் தடுமாறி போனான் அந்த பட்டாளத்தான்...
எதிரியின் கோட்டையை பிடித்து அதில் நம் நாட்டின் கொடியை ஏற்றி வைத்து பெருமிதமாக