Page 26 of 56
சல்யூட் அடிக்கும் பொழுது கிடைக்கும் ஒரு மனநிறைவு சந்தோஷம் பெருமை அதையெல்லாம் விட அந்த நொடி அவனுக்குள் பெரும் சந்தோஷம் மகிழ்ச்சி பெருமை எல்லாத்தையும் கொண்டு வந்து சேர்த்தது...
அவளை, தன்னவளை வென்று விட்டான்.. அவள் மனதில் அவள் கோட்டையில் தனக்கான கொடியை நிலை நாட்டிவிட்டான்.. இனி அவள் என்னவள் என உள்ளம் துள்ளி குதித்தது..
அந்த மகிழ்ச்சியில் உல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
யாமல் வளர்ந்த சுமித்ராவுக்கு அப்படி ஒன்று நேராமல் பார்த்து கொண்ட தந்தை அமைந்து விட, அவள் தந்தையை போலவே அவள் கணவனும் அமைந்து விட, வேற என்ன வேணும் அவளுக்கு...