Page 15 of 22
"ஐயா. முதல்ல பரத் தம்பி என்ன மனநிலையில் இருக்கிறார்னு பேசுங்க. அவர் இன்னமும் அந்தப் பெண்ணை விரும்பறார்னு தெரிஞ்சா நாம அந்தப் பொண்ணு மோகனாவைப் போய் பார்க்கலாம்." அவரிடம் பவ்யமாகக் கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
அன்றைய சமையலை எளிமையாக முடித்தாள் பிரியா. சாம்பார், ரசம், ஒரு கூட்டு அவ் ... ம்பளத்தில் பிடிச்சுக்க சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
அவன் தலையாட்டியவாறே சென்றான். ராம்மோகனிடம் அவள் சொன்னதைக் கூறினான்.