Page 19 of 22
சொல்லியிருந்தார் ராம்மோகன். தேவிகாவும் இப்படித்தான். என்ன ஒன்று அவள் இருந்திருந்தால் அவளே நேரில் அழைத்து வந்திருப்பாள். அத்தனை நல்ல குணம் அவளுக்கு.
தன்னைக் கிண்டலாகப் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் கூட இல்லாமல் அந்தக் கடையின் பிரம்மாண்டத்தை அவள் விழி விரியப் பார்த்து நின்ற பிரியாவை அவன் பிரியமுடன் பார்த்தான்.
"என்னம ... ம் இடத்திற்கு வந்தான். "அண்ணா. உனக்கு எடுக்கலையா?"
"எனக்கு ஏற்கனவே நிறைய இருக்கும்மா." என்றவன் உடைகளுக்கான தொகையைச் செலுத்தி
This story is now available on Chillzee KiMo.
...