Page 21 of 22
அவனுக்கும் சரியெனப்படவே மாலை ஒன்றை வாங்கினான்.
வீட்டிற்குச் சென்றதும் அவள் நேரே தன்னுடைய அறைக்குச் சென்று அவற்றை எல்லாம் வைத்துவிட்டு இரவு உணவு தயாரிக்கச் சென்றுவிட்டாள்.
காளி ராம்மோகனிடம் சென்று நடந்தவற்றைக் கூறிவிட்டு வந்தான். மாலையை அவரிடம் கொடுத்துப் போடச் சொன்னான்.
அவர் கண்ணீருடன் செய்தார்.
அதன் பிறகு தான் ராஜ்பரத்திடம் பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
ரத்திடம் கொடுத்துவிடுவான் என்று நினைத்துத்தான் அவர் அப்படி கூறினார்.
ஆனால் அவர் கொடுத்துடு என்று சொன்னதும் பிரியா தானே எடுத்துக் கொண்டு ராஜ்பரத்தின் அறைக்குச் சென்றாள்.