Page 6 of 25
கொண்டார்கள், சந்துருவும் ரிசப்ஷனுக்காக கோட் சூட் என தேர்வு செய்து எடுத்துக் கொண்டான். சாந்தினியும் நல்ல அழகான டிசைனில் உருவான பட்டுப்புடவையை தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.
மற்றவர்களும் தங்களுக்கு பிடித்தமாதிரி உடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டனர், இதில் பெண்கள் துணிகளை எடுக்க அதிக நேரம் பிடித்தது, கிடைத்த இடைவெளியில் சந்துரு சாந ... உனக்கு என்ன வேணும் கேளு
This story is now available on Chillzee KiMo.
...