Page 8 of 25
”ஆமாம் இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு”
”அப்பச் சொல்லு உனக்கு என்ன வேணும்”
”என்ன சொல்ல ஒரு பொண்ணுக்கு என்ன தேவையோ அது எல்லாமே என்கிட்ட இருக்கு, ஆனா ஒரு பொண்ணுக்கு கல்யாணம்னா அது அவளோட திருமண உடையை உரிமைப்பட்டவன்தான் தேர்வு செய்து தரனும், எனக்கு நீங்க உடை வாங்கிக் கொடுத்தா அது போதும், நம்ம ... எங்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமா அவர் எங்கம்மா”
”அது சரி வா வா கிளம்பு நேரமாச்சி வீட்டுக்கு போகலாம்” என அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.