Page 17 of 23
தான உன்னை மயக்கி முந்தானியில முடிஞ்சுகிட்டா... இப்ப ஆத்தாக்காரியும் வேசம் கட்டறாளாக்கும்... “ என்று முடிக்குமுன்னே தன் மகளை கை பிடித்து இழுத்துகொண்டு அவர் முன்னே சென்று நின்றாள் தங்கம்..
“இங்க பாருங்க... பெரியவங்களா இருக்கீங்கனு இம்புட்டு நேரம் சும்மன இருக்கேன்... இன்னொரு தரம் என்ற ஆத்தாவை பத்தி தப்பா பேசுனீக, நடக்கறதே வேற..
என்ற அண்ணன் மவனு
...
This story is now available on Chillzee KiMo.
...
ளில் நீர் வழிய ஆரம்பித்தது..
“டேய் சிங்காரம்... அவ பேச்சை கேட்காத.. சும்மா உன்னை மிரட்டறா.. இவள பத்தி எனக்கு தெரியாதாக்கும்.. " என்று முடிக்குமுன்னே அழுது கொண்டே வேகமாக அருகில் இருந்த