Page 21 of 23
இரண்டு மணி நேரத்தில் பர்சேஸ் முடிந்து விட, அருகிலயே மேரேஜ் ப்ளவுஸ் தைக்கும் கடையும் இருந்ததால் முகூர்த்த புடவைக்கான ப்ளவுஸ் ஐ தைக்க கொடுத்து விட்டு நகை கடைக்கு அழைத்து சென்றான்..
அவர்கள் வழக்கபடி தாலியும் அதை மாட்டிக்கொள்ள தாலிக்கொடியும் மெட்டியும் வாங்கி கொள்ள, நளனோ அவளுக்கு ஒரு மோதிரமும் மற்றும் நெக்லஸ் என்று சில நகைகளையும் வாங்கி கொண்டான்..< ... ்து வந்தனர்... அவன் பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்த அந்த புடவையில் தேவதையாக மிளிர்ந்தாள் தமயந்தி.. அவள் தோழிகளே அவளுக்கு மேக்கப் போட்டு விட்டிருக்க, அந்த எளிய அலங்காரத்திலும்
This story is now available on Chillzee KiMo.
...