(Reading time: 22 - 43 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

கஷ்டப்படுத்திட்டிங்களா?" என வெண்ணிலா கொஞ்ச "அது சரி ரெண்டு பேரும் அது பொண்ணுனே முடிவு பண்ணிட்டிங்களா? பையனா இருந்தா?" மேனகா கேட்க, "வெண்ணிலா இன்னொரு பொண்ணை பெத்து கொடுத்துட்டா போகுது. எப்படியோ என் வீட்டுக்கு அவ பொண்ணோ இல்லை அவ வீட்டுக்கு என் பொண்ணோ மருமகளா போகணும் அதான டீல்" ஆனந்தி சொல்ல, அடிப்பாவிகளா என சிரித்தார் மேனகா.   

ஆனந்திக்கு இது முதல் பிரசவம். திருமணமாகி

...
This story is now available on Chillzee KiMo.
...

.ப்பா....குளிருது" என குளிருவதை போல அவள் நடிக்க, "ஹம்ம்ம்கூம்ம்...குளிரை போக்கிடவேண்டியது தான்" என அவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைக்க, அவனின் இழுப்பிற்கு வளைந்து கொடுத்து அவனோடு ஒண்டி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.