Page 6 of 12
சொன்னியா, அதனால சொல்லாம இருக்க முடியல" ஆனந்தி சொல்ல, வெண்ணிலா மனமோ வேறு மாதிரி யோசித்தது.
அவனுக்கு அவள் மேல் காதல் இருக்கிறதோ இல்லையோ அதை அவனாக சொல்லாமல் வேறு யார் வாயில் அதை கேட்டாலும் அவளால் ஏற்க முடியாதே. ஆனால் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது அவளுக்கு. "ஏதோ ஒரு வகையில் என்னுடைய இருப்பு அவருக்கு இடைஞ்சலாக இருப்பதால் தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார்" என எண
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்தது இல்லை. எத்தனை பெரிய பெரிய கிளைன்ட் பார்க்கும் போது கூட இவ்வளவு நெர்வஸாக இருந்தது இல்லையே...அந்த குறுகுறுப்பு அவனை இருக்கையில் அமர விடவில்லை. எழுந்து மீண்டும் தன்னுடைய அறையில் திரைசீலையை