Page 2 of 12
"இல்லைடா. வீட்ல லாக்கர்ல ஒரு பேக்ல கொஞ்சம் கேஷ் இருக்கும் அதை எடுத்துட்டு, அப்படியே தாம்பூல பைல வெச்சு கொடுக்க விதை பந்து வாங்குனது அங்கேயே வெச்சுட்டு வந்துட்டேனு நெனைக்கிறேன், அது ஸ்டோர் ரூம்ல இருக்கும். அதையும் எடுத்துட்டு வந்துடரியாம்மா. கேஷ் இருக்கு இல்லைனா வேற யாராச்சும் அனுப்பிருப்பேன்" ஆனந்தியின் அப்பா சொல்ல, "அவ்ளோ தானே அங்கிள். நான் போயி எடுத்துட்டு வரேன்" என்றவரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ணுமோ போயி எடுத்துட்டு வா, நான் வெயிட் பண்றேன்" எனவும் காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா, தயங்கி நின்றாள்.
"என்ன" என்பது போல பிருத்வி பார்க்க, "அது...உள்ள இன்னும் ரெண்டு பேக் இருக்கு. நானே