Page 4 of 12
அப்பா அவளிடம் இருந்த பைகளை பெற்று கொள்ள அவள் கால்கள் அனிச்சை செயலாக மணப்பெண் அறையை அடைந்தது.
"என்னடி வீட்டுக்கு போனியா இல்லை பார்லர் எங்காச்சும் போனியா? போகும் போது இருந்ததை விட இப்போ கொஞ்சம் தேஜஸ் அதிகமா இருக்கு?" ஆனந்தி கேட்க, "ஹான் எ...என்ன?"என்றவள் கண்ணாடி முன் நின்று பார்த்தாள். அவன் கன்னம் தொட்ட நினைவில் அவள் உடல் மீண்டும் சிலிர்த்தது. சிறிது நேரத்தில் எல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
்நிலைகளை காரணமாக வைத்து கொண்டு எப்படி பட்ட ஒரு அழகான தருணத்தை அவளுக்கு மறுத்திருக்கிறோம் என்பதை உணரவைத்தது பிருத்விக்கு. அவள் கொண்ட கோபத்தின் நியாயங்கள் அவனுக்கு புரிய தொடங்கியது. அவனது மனதில்