Page 7 of 12
விலக்கி பார்த்தான். அப்போது தான் உள்ளே நுழைந்தாள் வெண்ணிலா. தன்னுடைய கைகளைக்கொண்டு தலைமுடியை அழுந்த கோதியவன் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தான். இரண்டு நிமிடங்கள் அவள் இருக்கையில் அமர நேரம் கொடுத்தவன் தன்னுடைய தொலைபேசியை எடுத்து வெண்ணிலாவை அழைத்தான்.
இத்தனை நேரத்தில் பிருத்வி வந்திருக்க மாட்டான் என்று எண்ணிய வெண்ணிலா அவன் வந்ததும் எப்படி சென்று பேச்சை ஆரம்பிக்கல
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏதோ ஒரு சூழ்நிலைல எடுத்த முடிவு. அது இப்போ தேவை இல்லை. " அவனின் கேள்வியில் அவள் உதட்டோரம் ஒரு வறண்ட புன்னகை வந்தது.
"ஏதோ ஒரு வகைல நான் உங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கேன். அதனால தான நீங்க