(Reading time: 22 - 43 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

தனியா எடுக்க முடியுமான்னு தெரியல..."என தயங்கவும் காரை லாக் செய்துவிட்டு அவள் பின்னால் நடந்தான் பிருத்வி. கதவை திறந்தவள் முதலில் லாக்கரில் இருந்த பணப்பையை எடுத்து கொண்டு ஸ்டோர் ரூமுக்குள் சென்றாள்.

அவள் சென்ற அடுத்த நொடி அந்த அறையில் இருந்து ஆவென அவளின் சத்தம் கேட்க உள்ளே ஓடினான் பிருத்வி.

கண்கள் இரண்டையும் இருக மூடி கொண்டு காதுகளை கைகளால் இறுக்கி அடைத்தபடி

...
This story is now available on Chillzee KiMo.
...

பைகளையும் வாங்கி கொண்டு வேகமாக அவன் வெளியே செல்ல, இவளும் வீட்டின் கதவை அடைத்து விட்டு வந்து காரில் ஏறினாள்.

மண்டபத்தின் வாசலில் காரை நிறுத்தவும் வெளியே அவளுக்காக காத்திருந்த ஆனந்தியின்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.