(Reading time: 22 - 43 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

இருந்த குழப்பமும் யோசனைகளும் தெளிய அவன் முகத்தில் இப்போது தெளிவு பிறந்தது.

ஒவ்வொருவராக பரிசோடு வந்து மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்து செல்ல வெண்ணிலா அதை எல்லாம் வாங்கி வைத்தபடி அருகே இருந்த தேன்நிலாவுடன் இடையில் எதையோ சொல்லியபடி இருந்தாலே ஒழிய அவளையே தொடர்ந்த பிருத்வியின் பார்வையை அவள் கவனித்தாள் இல்லை. அவள் மனம் எல்லாம் நாளை அலுவலகம் சென்றதும் பிருத்வியிடம் பே

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னு போனது இல்லை. ஆனா உனக்காக முதல் முறையா போயிருக்காரு. ஆனா அதை கூட புரிஞ்சுக்காம இருக்காருன்னு சொல்லி வருத்தப்பட்டார். உன்கிட்ட இதெல்லாம் சொல்ல வேணாம்னு சொன்னாரு. அவருக்கு உன் மேல லவ் இல்லைனு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.