(Reading time: 35 - 70 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

சொல்லி அவளது அறைக்குச் சென்று அவளது பெட்டியை எடுத்துக் கொண்டு மணமகள் அறையை விட்டு வெளியே வர

சந்துருவும் அந்த பெட்டியை வாங்கிக் கொண்டு மீண்டும் மொட்டை மாடிக்குச்  செல்ல கூடவே சாந்தினியும் வந்தாள். அங்கிருந்த அறையில் பெட்டியை வைத்துவிட்டு அவளிடம்

நீ பொறுமையா அந்த கிப்டை பாரு, நான் வெளிய இருக்கேன் உனக்கு அது கண்டிப்பா பிடிக்கும

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டிருந்தவளைக் கண்டு வியந்தான் சந்துரு.

ரிசப்ஷனில் கட்டியிருந்த புடவையை மாற்றி வேறு ஒரு புடவையில் அதையும் வித்தியாசமாக அணிந்துக் கொண்டு அழகாக அமர்ந்திருந்தவளை வைத்த கண் வாங்காமல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.