(Reading time: 47 - 93 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

“ஆமாம்.. என்மேல ரொம்பத்தான் அக்கறை.. அப்படி அக்கறை இருக்கிறதா இருந்தால் என் மனசுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்திருப்பார்.. காலையில் நான் மறுக்க மறுக்க என்னை பலி ஆடாக்கிட்டு இப்ப ரொம்ப அக்கறை மாதிரி நடிக்கறத பார்.. " என்று உள்ளுக்குள் திட்டித் தீர்த்தவன்

“எனக்கு பசிக்கல... பால் மட்டும் போதும்.. “ என்றான் அவரை முறைத்தவாறு..

உடனே அதைக்கேட்டு நமட்டு சிரிப்பு  சி

...
This story is now available on Chillzee KiMo.
...

்து கசந்தாலும் அது நோயை குணபடுத்தத்தான்..

“அது மாதிரி தன் பேரனுக்கும் இந்த கல்யாணம்  இப்ப கசந்தாலும் அவன் எதிர்காலம் வளமானதாக இருக்கும்.. அதுக்கு இது மாதிரி வேதனையை இப்பொழுதே அனுபவித்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.