Page 16 of 27
அலைபேசியை கட்டிலின் மீது தூக்கி எறிந்தான்..
அதே நேரம் கதவை மெதுவாக தட்டிக் கொண்டு உள்ளே வந்தார் அவன் அன்னை மனோகரி.. உடலை விறைத்து கொண்டு முஷ்டி இறுக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்த தன் மகனை கண்டதும் பதறியவர்
"அதி கண்ணா... கல்யாணம் முடிஞ்சதும் கங்கணத்தை கூட கழட்டாமல் எங்கடா போன? அந்த கிழம் என்னைய போட்டு வறுத்து எடுத்திருச்சு..." என்று ச ... யல.. இப்பத்தான் மைனர் மாதிரி இன்னும் இந்த குடும்பத்தோட ராஜா மாதிரி எல்லாரையும் ஆட்டி வச்சுக்கிட்டு இருக்கார்..
நீங்க எல்லாரும் எப்படியோ ஆடுங்க.. என்னால இதுக்கு மேல அவர் சொல்றது எல்லாம்
This story is now available on Chillzee KiMo.
...