Page 15 of 27
விட்டான்..
பெரிய அரண்மனை போல இருந்த அந்த வீட்டினுள் நுழைந்தது அவனுடைய ஆடி கார்.. கைகள் தானாக ஸ்டியரிங்கை சுழற்ற காரை அதனுடைய இடத்தில் நிறுத்தி அணைத்தவன் அதன் சாவியை உருவிக்கொண்டு வேகமாக கீழிறங்கினான்..
அதுவரை கொஞ்சமாக மட்டு பட்டிருந்த அவனுடைய சீற்றம் மீண்டும் தலை தூக்க அதையெல்லாம் சேர்த்து அந்தக் கார் கதவின் மேல் காண்பித்து அந்த கதவை அறைந்து சாத்தினான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த கம்பீர நடை அவனுடைய தாத்தா தேவநாதனை அப்படியே ஒத்து இருக்க எல்லாருமே மலைத்துப் போய் அவனையே பார்த்திருந்தனர்..
விடுவிடுவென்று தன் அறைக்கு சென்றவன் அறைக்கதவை மூடிவிட்டு கையிலிருந்த