Page 12 of 29
”இது ரொம்ப தப்பு மகேசு, இது சரியில்லை”
”வேற வழியில்லை” என இருவரும் பேசிக் கொள்ளும் போதே ரத்தினம் சத்தமாக கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்
”மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க” என அவர் கொடுத்த சத்தத்தில் மகேசும் சூர்யாவும் பரபரப்பானார்கள்.
”சூர்யா இந்நேரம் என்னப்பா ... ரொம்ப முக்கியம் எப்படியோ ஒண்ணு புடவை கட்டிடனும் அவ்ளோதானே எழுந்து வந்து நில்லு வா
This story is now available on Chillzee KiMo.
...
”நின்னுட்டேன்”