Page 13 of 29
”புடவை எங்க”
”இந்தாங்க” என அவனிடம் புடவையை தந்தாள்.
அதை வாங்கியவன் தோராயமாக அதை பிரித்துவிட்டு புடவையை தடவி பார்த்தே எது முந்தானை எது பின்புறம் எது முன்புறம் என பார்த்துவிட்டு புடவையின் ஒரு முனையை பிடித்து அதில் சிறிய முடிச்சி போட்டுவிட்டு அவளிடம் நீட்டினான்
”இந்தா இதை சொருக்கிக்க”
”எ ... >
”நீங்க முதல்ல என்னைப் பார்த்து மயங்குங்க அது போதும் எனக்கு”
”நான் பார்த்து என்னாகப் போகுது, பார்க்க வேண்டிய ஆளு வந்தாச்சி சீக்கிரமா புடவையை
This story is now available on Chillzee KiMo.
...