Page 17 of 29
வந்திருந்த மாப்பிள்ளைக்கு மட்டும் ஹர்ஷா எப்போது வருவாள் என ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யாவிற்கோ அந்த இடமே நெருப்பாக எரிவது போல இருந்தது அங்கு இருக்க முடியாமல் தவித்தான்.
ஹர்ஷாவும் கண்ணாடி முன் நின்று தன்னையேப் பார்த்தாள் அழகாக இருந்தாள் அந்த புடவையில் உண்மையில் அவள் சிலை போல இருந்தாள், அவளாலேயே தன்னை பார்த்து நம்ப முடியாமல் பிரமித்துப் போனாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்த கண்ணாடியில் ஹர்ஷாவின் உருவம் தெரிந்தது, யாரை பார்க்க கூடாதென நினைத்தானோ அவளையே பார்க்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது. பிடிக்காமலே அவளைப் பார்த்தான்.