Page 21 of 29
முடியுமா முடியாதா”
”முடியாது, இந்த கல்யாணம் எனக்கு வேணாம், ஏன் நீங்க என்னை கல்யாணம் செஞ்சிக்க மாட்டீங்களா, நானும் பொண்ணுதானே, எனக்கென்ன குறைச்சல், எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவீங்க இல்லையா, அதுக்கு உங்களையே விரும்பற என்னை கல்யாணம் பண்ணிக்குங்க நாம சந்தோஷமா வாழலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் சொன்னதை அப்படியே சொல்லுங்க“
”இதை சொன்னா வம்பாயிடும்”
“அப்ப நீங்களே ஒரு காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நிப்பாட்டிடுங்க”