Page 24 of 29
”நான் எப்படியும் இங்க 2 மாசம் இருப்பேன் ஒருவேளை உங்க பொண்ணோட முடிவு மாறிடுச்சின்னா சொல்லுங்க நான் இருந்து அவங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன், வேணும்னா அவங்களை அம்மா வீட்லயே விட்டுட்டு போறேன் அடிக்கடி வந்து பார்த்துக்கிறேன், என்னிக்கு அவங்களுக்கு ஃபாரின்னுக்கு வர விருப்பமோ அப்ப அவங்களை கூட்டிட்டுப் போறேன், அவங்களுக்கு பி ... தார்
”பார்த்தியா சூர்யா, ஹர்ஷா எப்படி பேசிட்டாள்னு நான் என்னிக்கி அவளை பாரமா நினைச்சேன் நீயே சொல்லுப்பா, ஒவ்வொரு நொடியும் அவளோட சந்தோஷத்துக்காகவே
This story is now available on Chillzee KiMo.
...