Page 28 of 29
சொல்றேன்”
”என்னன்னு“
”நீங்க சினிமா தியேட்டர்ல போட்ட ஆட்டத்தையும் பாட்டத்தையும்“ என சொல்ல அதற்கு சூர்யாவோ அதிர்ந்தான்
”அதை சொல்லிடாத, ஏதோ தியேட்டர்லதான் நான் சுதந்திரமா இருக்கேன் சந்தோஷமா இருக்கேன் நான் அமைதியான பையன்னு என் அப்பா நினைச்சிக்கிட்டு இருக்காரு வெளியிடங்கள்லயும் நான் பொறுப்பான பையன ... ாத வாழ்க்கையை தர நினைச்சி நாமதான் பெரிய தப்பு செஞ்சிட்டோம்
This story is now available on Chillzee KiMo.
...