(Reading time: 50 - 100 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

சரிம்மா நீ படுத்து ஓய்வெடு நான் வந்தவங்களை அனுப்பிட்டு வந்துடறேன்என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அவர் சென்றுவிட்டதை நினைத்து மகிழ்ந்தவள் மறுநொடி சூர்யாவின் வெறுப்பை நினைத்து மீண்டும் கவலையில் மூழ்கினாள்.

ஹர்ஷாவிடம் பேசிவிட்டு வந்த சூர்யாவின் முகம் சரியில்லாததைக்கண்ட ரத்தினம் உடனே புரிந்துக் கொண்டு வந்தவர்களிடம் வேறு கதைகளை பேசி அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

னும்னு ஆசைப்படறேன் என்னை மன்னிச்சிடுங்க அவளோட விருப்பம் கேட்காம உங்களை வர சொல்லிட்டேன் தப்புதான் மன்னிச்சிடுங்க” என சொல்ல அவர்களும் அதை பெரிதாக நினைக்கவில்லை மாறாக

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.