Page 15 of 24
”ஏய் சீ சீ குடிச்சிட்டு என்கிட்ட வராத, நானும் கோயிலுக்குத்தான் போகனும் உன்கிட்ட அடிக்கற வாடை என்கிட்ட வந்துடும் போல இருக்கு, இப்படியே போனா என்னையும் எல்லாரும் தப்பா நினைப்பாங்க, நான் வேற இன்னிக்கு விரதம் இருக்கேன் பூஜைக்கு வேற போகனும், என் மேல விழுந்துடாத ஒழுங்கா நட” என சொல்ல அவனும் நடக்க முயன்றான் தடும ... இன்னிக்கு இன்டர்வியூ நடக்கப் போகுது அதுல அண்ணாவுக்கு வேலை கிடைக்கனும்னு வேண்டிக்கப் போறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓகே ஆமா உன் அண்ணன் பேர் என்ன”
”அருளாளன்”