Page 18 of 24
”வாவ் என்னை நீ வர்ணிச்ச விதம் எனக்குப் பிடிச்சிருக்கு நீ கூட அழகாதான் இருக்க”
”ரொம்ப முக்கியம் வா சீக்கிரம்”
”அஞ்சலி நீ என்ன பண்ற”
”உன்னை கூட்டிட்டுப் போறேன்”
”நான் இதை சொல்லலை நீ என்னவா இருக்க“
”உனக்கு டிரைவரா இருக்கேன்”
”நோ பேபி”
...
This story is now available on Chillzee KiMo.
...
னுக்கு இருந்த டென்ஷன் பிபி அனைத்தும் குறைந்துவிட்டது. நேற்று பார்த்தவளை உடனே இன்று பார்க்கும் அதிர்ஷ்டம் யாருக்கு வரும், அவனே அவளின் வருகையை எதிர்பார்க்கவில்லை.